எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : நாங்கள் பாகிஸ்தான் முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் என மதகுரு மவுலான பஸ்லூர் ரஹ்மான் கூறி உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மதகுரு மவுலான பஸ்லூர் ரஹ்மான் வழங்கிய இரண்டு நாள் இறுதி எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை இரவுடன் முடிவடைந்த நிலையில் ஜமியத் உலமா - இ - இஸ்லாம் (ஜே.யு.ஐ.எப்) தலைவர் மவுலானா பஸ்லூர் ரஹ்மான், எதிர்ப்பாளர்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை உள்ளிருப்பு போராட்டத்தை தொடருவார்கள் என்று கூறியுள்ளார். இஸ்லாமாபத்தில் நடைபெற்ற ஆசாத்தி பேரணியில் உரையாற்றிய பஸ்லூர் ரஹ்மான் கூறியதாவது:-
நாங்கள் எந்தவொரு தீர்ப்பாயம் அல்லது தேர்தல் ஆணையம் அல்லது எந்த நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் வெளிநாட்டு நிதி வழக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இந்த சட்டவிரோத ஆட்சியாளரின் வெளிநாட்டு நிதி வழக்கு முடிவு செய்யப்படவில்லை. இந்த தேர்தல் ஆணையம் மோசடி வழக்குகளை எப்படி தீர்க்கும்? இந்த பேரணிக்குப் பிறகு, நாங்கள் எங்கள் பயணத்தை நிறுத்த மாட்டோம். தற்போது நாம் இஸ்லாமாபாத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளோம். நாளை நாம் நாடு முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.



