முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் தீபக்

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

தோஹா : இந்திய துப்பாக்கி சுடுதல்வீரர் தீபக் குமார், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

14-வது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் இறுதி சுற்றில் 227.8 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தீபக் குமார், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 10 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த வகையில் ஆசிய அளவில் சீனாவில் இருந்து அதிகபட்சமாக 25 பேரும், கொரியாவில் இருந்து 12 பேரும் இதுவரை தகுதி பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து