எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: :கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாகுபலியாக மாறிவிடலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் பெட்ரோல் விலை, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து அனைத்து எதிர்கட்சிகள் பேச திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த கூட்டத்தொடரில் கொரோனா தொற்று தொடர்பான விவாதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவுள்ளது.
அதன் மூலம் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொரோனா தொற்றை ஒழிப்பதில் புதிய நடவடிக்கைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கைகளில் தடுப்பூசி போடுவதன் மூலம் பாகுபலி போன்று உருவாக முடியும். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு எதிரான போரில் 40 கோடி பேர் பாகுபலியாகியுள்ளனர். இது இன்னும் முன்னுக்கு கொண்டு செல்லப்படும். உலகம் முழுவதும் கொரோனா கடுமையாக பிடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, இந்த கூட்டத்தொடரில் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் எந்தவிதமான கேள்வி கேட்டாலும் அதற்கு அரசு தரப்பு பதிலளிக்க ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது ஜனநாயகத்திற்கும், மக்கள் நம்பிக்கைக்கும், வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 2 days ago |
-
ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு
27 Aug 2025திருப்பத்தூர் : ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு இன்று (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விநாயகர் சதுர்த்தி விழா: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
27 Aug 2025புதுடெல்லி : இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வரவேற்கும் விதமாக, நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் உற்பத்தியை குறைக்க பின்னலாடை நிறுவனங்கள் முடிவு
27 Aug 2025சென்னை : அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
-
கோடநாடு விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
27 Aug 2025ஊட்டி : கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய
-
நெல்லையில் செப்.7 வாக்கு திருட்டு விளக்க மாநாடு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
27 Aug 2025நெல்லை : திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறியதா
-
இ.பி.எஸ். இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
27 Aug 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-08-2025.
28 Aug 2025 -
ராஜஸ்தானில் தேர்வு மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை
27 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அரசு தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
-
அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும் சூழல்
27 Aug 2025மும்பை : அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிலுவை: புதுச்சேரி தி.மு.க. கண்டனம்
27 Aug 2025புதுச்சேரி : அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 மாத நிலுவை சம்பளத்தை தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ள
-
உத்தரகண்ட் வெள்ள பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித்தொகை
27 Aug 2025டேராடூன் (உத்தரகண்ட் : உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், தாராலி நகரத்தில் திடீரென பெய்த கனமழை வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வ
-
எவ்வளவு நெருக்கடி வந்தாலும் நம் விவசாயிகளை நிச்சயம் காப்பேன்: பிரதமர் உறுதி
27 Aug 2025புதுடெல்லி : நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள், விவசாயிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் கவலையில்லை’’ என்று பிரதமர் நரேந்திர மோடி
-
அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் பாதிப்பு பிரதமருக்கு முதல்வர் மீண்டும் வலி்யுறுத்தல்
28 Aug 2025சென்னை, அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியால் திருப்பூர் பின்னலாடை தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள்-பணியாளர்களை காக்க நிவாரணம் மற்றும் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேணடும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
28 Aug 2025சென்னை, இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்யலாம்: ஐகோர்ட்
28 Aug 2025சென்னை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என நீதிபத
-
2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - டி.டி.வி. தினகரன்
28 Aug 2025தஞ்சாவூர், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
-
அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
28 Aug 2025மதுரை, அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை: திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Aug 2025சென்னை, தமிழகம் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் தொழில்துறை வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்
-
முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து
28 Aug 2025சென்னை, தி.மு.க. தலைவராக எழு ஆண்டுகள் நிறைவு செய்யும் முதல்வர் ஸ்டாலினுக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றக்குழு தி.மு.க.
-
மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கவர்னர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்
28 Aug 2025புது தில்லி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு கவர்னர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்
-
பீகாரில் தாக்குதல் நடத்த திட்டம்? உளவு தகவல்
28 Aug 2025பாட்னா, பீகாரில் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவு துறை தகவல் வெளியீடுள்ளது.
-
தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை
28 Aug 2025திருப்பத்தூர், ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
-
நல்லகண்ணு அய்யா விரைந்து நலம்பெற விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Aug 2025சென்னை, உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு
28 Aug 2025சென்னை, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.