முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காடை ரோஸ்ட்

Cooking time in minutes: 
30
Ingredients: 

காடை ரோஸ்ட் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்.
  2. தனி மிளகாய் பொடி 50 கிராம். 
  3. இஞ்சி பேஸ்ட்  2 ஸ்பூன்.
  4. கறி மசால் பொடி 50 கிராம்.
  5. ரீபைன்ட் ஆயில் 1 லிட்டர்.
  6. உப்பு தேவையான அளவு. 
  7. கான்பிளவர் மாவு 100 கிராம். 
  8. எலுமிச்சை 1/2 பழம்.
  9. தயிர் 1/2 கப்.
  10. காடை 1/2 கிலோ.
  11. சிகப்பு கலர் பொடி 1 சிட்டிகை.
Method: 

 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு 100 கிராம்,கறிமசால்,பொடி 50 கிராம்,தனி மிளகாய் பொடி 50 கிராம்,உப்பு தேவையான அளவு,இஞ்சி பேஸ்ட் 2 ஸ்பூன், பூண்டுபேஸ்ட் 2 ஸ்பூன்,தயிர் சிறிதளவு,எலுமிச்சை 1/2 பழம் பிழிந்து விட வேண்டும், தேவை எனில் சிகப்பு கலர் பொடி 1 சிட்டிகை. சேர்த்துக் கொள்ளலாம்.
  2.  1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
  3. அனைத்தையும் நன்றாக கலந்து விட  வேண்டும்.
  4. இந்த மசால் கலவையில் 1/2 கிலோ காடையை சேர்த்து கலந்து பிசைந்து 10 நிமிடம் உற விட வேண்டும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 1 லிட்டர் ரீபைன்ட் ஆயில்உற்ற வேண்டும்.
  6. எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த காடையை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
  7. 10 நிமிடம் திருப்பி திருப்பி போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.
  8. சுவையான காடை ரோஸ்ட் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago