முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மட்டன் மிளகு கறி

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

மட்டன் மிளகு கறி செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. மட்டன் -1/4 கிலோ.
  2. சின்ன வெங்காயம் - 4.
  3. பூண்டு - 4.
  4. இஞ்சிசிறிதளவு.
  5. புதினா,மல்லி – சிறிதளவு.
  6. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  7. மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
  8. கறி மசால் தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  9. சீரக தூள் - 2 டேபிள் ஸ்பூன்.
  10. மிளகு தூள் - 4 டேபிள் ஸ்பூன்.
  11. நல்லெண்னை -100 மில்லி. 
  12. உப்பு -  தேவையான அளவு .
Method: 

 

செய்முறை ;

  1. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  2. நன்கு காய்ந்த உடன் நல்லெண்னை 100 மில்லி உற்றவும்.
  3. எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு புதினா மற்றும் மல்லி போட்டு வதக்கவும்.
  4. 1/4 கிலோ மட்டன் போட்டு வதக்கவும்.
  5. சின்ன வெங்காயம் 4,பூண்டு 4, சிறிதளவு இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  6. மிக்சியில் அரைத்து  வைத்த விழுதை போட்டு நன்றாக கிளறி விடவும்.
  7. இதனுடன் மிளகாய் தூள் ,மல்லி தூள், கறி மசால் தூள் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  8. 5 நிமிடம் வதங்கிய பின்னர் சீரக தூள், மிளகு தூள், மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  9. இப்போது நன்றாக வதங்கி விட்டது.
  10. சிறிதளவு புதினா மற்றும் மல்லியை பொடியாக நறுக்கி போட்டு இறக்கவும்.
  11. சுவையான மட்டன் மிளகு கறி ரெடி

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago