எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளில் தற்போது அதிகபட்ச விலை மதிப்புள்ள அணியைவிட, 15 மடங்கு கூடுதல் விலைக்கு புதிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. பில்லியன் டாலர் பணம் கொழிக்கும் ஐ.பி.எல் புதிய அணிகளின் பண விளையாட்டு குறித்து தெரிந்துகொள்வோம்.
ஜி தொலைகாட்சி...
கடந்த 2006-ஆம் ஆண்டு, இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற முயன்று Zee தொலைக்காட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நாமே ஏன் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தக் கூடாது என தொடங்கியதுதான் Indian Cricket League எனப்படும் ICL தொடர். 2 ஆண்டுகள் மட்டுமே நடைபெற்ற தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும், ஐசிஎல் தொடரால் கிடைக்கும் வருமானத்தை கவனத்தில் கொண்ட பிசிசிஐ, நாமே ஏன் ஒரு தொடரை உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உதித்ததுதான் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக்.
மும்பை அணி...
2008-ஆம் ஆண்டு அணிகள் ஏலம் விடப்பட்டபோது, மும்பை அணியை அதிகபட்சமாக 467 கோடிக்கு ஏலம் எடுத்தார் முகேஷ் அம்பானி. 13 ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட 15 மடங்காக அதிகரித்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஏலத்தில் லக்னோவை மையமாகக் கொண்ட அணியை, ஆர்பிஎஸ்ஜி குழுமம் 7,090 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த முதலீடு குறித்து ஆர்பிஎஸ்ஜி குழும உரிமையாளர் கோயங்கா கூறுகையில், தங்களது முதலீட்டுக்குரிய மதிப்பு வருங்காலங்களில் அதிகரிக்கும் என்றும், 10 ஆண்டுகளில் பல மடங்காக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி...
ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் தொலைக்காட்சி கடந்த 2018-ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த தொகையிலிருந்து சுமார் 60 முதல் 70 விழுக்காடு வரையிலான பங்கு அணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் நிலையில், 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பு உரிமை ஏலம் விடப்படும்போது, எவ்வளவு தொகைக்கு போகும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஐ.பி.எல் Title Sponser, டிக்கெட் விற்பனை மூலம் அணிகளுக்கான பங்கை பிசிசிஐ வழங்குகிறது.
விளம்பரங்கள்...
இவைதவிர ஒவ்வொரு அணியும் தங்களது நகரை மையமாகக் கொண்டு தங்களை மிகப்பெரிய வணிக நிறுவனமாகவே மாற்றிவிடுகின்றன. வீரர்கள் அணியும் உடையில் அச்சிடப்படும் விளம்பரங்கள் மூலம் வருவாயை குவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு தீவிர ரசிகரையும் தங்களது வருமானகவே பார்க்கின்றன ஐ.பி.எல் அணிகள்.
வர்த்தக ரீதியில்...
ஓர் அணியின் T-Shirt 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தொப்பி ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிகை அலங்காரம் தொடங்கி செருப்பு விற்பனை வரை விளம்பரதாரர் நிறுவனங்கள் வருவாயை ஐ.பி.எல்-லுக்கு கொடுக்கின்றன. 10 விநாடி விளம்பரத்துக்கு 14 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஐ.பி.எல் அணிக்கான முதலீடு என்பது, முதலுக்கு மோசம் இல்லாத பெரும் வர்த்தக விளையாட்டவே நீடிக்கிறது.
ஐ.பி.எல். அணிகளின் மதிப்பு
- 1) மும்பை இந்தியன்ஸ் - ரூ.447.6 கோடி.
- 2) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.446 கோடி.
- 3) டெக்கான் சார்ஜர்ஸ் - ரூ.428 கோடி.
- 4) சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.364 கோடி
- 5) டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ.336 கோடி
- 6) பஞ்சாப் கிங்ஸ் - ரூ.304 கோடி.
- 7) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.300 கோடி
- 8) ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.268 கோடி
- 9) கொச்சி டஸ்கர்ஸ் - ரூ.1,533 கோடி.
- 10) சாஹாரா வாரியர்ஸ் புனே - ரூ.1,702 கோடி.
- 11) சிவிசி கேப்பிட்டல்ஸ் - ரூ.5,600 கோடி.
- 12) ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் - ரூ.7,090 கோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


