முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் சுக்கா

Cooking time in minutes: 
30
Ingredients: 

சிக்கன் சுக்கா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. ரிபைன்ட் ஆயில் – 100 மில்லி
  3. சோம்பு -5 கிராம்.
  4. பட்டை - 2.
  5. ஏலக்காய் - 3.
  6. கிராம்பு - 4.
  7. கறிவேப்பிலை, மல்லி  - சிறிதளவு.
  8. பெரிய வெங்காயம் - 1.
  9. சின்ன வெங்காய பேஸ்ட் - 3 ஸ்பூன்.
  10. இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்.
  11. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
  12. சீரகத் தூள் - 1 ஸ்பூன்.
  13. மிளகாய் தூள் -1 ஸ்பூன்.
  14. மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்.
  15. தக்காளி - 1.
  16. கல் உப்பு  - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;

  1. சின்ன வெங்காயம் 3,பூண்டு 3 பல், இஞ்சி சிறிதளவு ஆகியவற்றை  மிக்சியில்  தனித்தனியா போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கிடாய் வைத்து 100 மில்லி ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
  3. எண்ணெய் சூடானவுடன் சோம்பு 5,கிராம்,பட்டை 2,ஏலக்காய் 3,கிராம்பு 4,போட்டு வதக்கவும்.
  4. இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை போட்டு நன்றாக வதக்கவும்.
  5. அரைத்து வைத்த 3 சின்ன வெங்காயம், மற்றும் 2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  6. சிறிதளவு மல்லி போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்,மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும்.
  8. சுத்தம் செய்த 1/2 கிலோ சிக்கன் மற்றும் நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
  9. மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்,சீரகத்தூள் ஒரு ஸ்பூன் தேவையான அளவு கல் உப்பு போட்டு வதக்கவும்.
  10. சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான சிக்கன் சுக்கா ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago