எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயிற்றுப்போக்கு, பேதி, இரத்த பேதி சரியாக சித்த மருத்துவ குறிப்புக்கள் | Diarrhoea

- கழிச்சல் குணமாக ;-- மாங்கொட்டை பருப்பு,மாதுளம்பூ ,ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட வேண்டும்.
- சுக பேதியாக ;-- நுனாவேரை கஷாயமாக்கி குடிக்கவும்.
- சீதபேதி குணமாக ;-- புளியங்கொட்டை தோலையும்,மாதுளம் பழத்தோலையும் பொடி செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்.
- பேதி குணமாக ;-- அவரை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
- தொடர் வயிற்றுப்போக்கு ;-- பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும்.
- காலரா குணமாக ;-- மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும்.
- பேதி நிற்க ;-- கொய்யா வேரை கொதிக்க வைத்து காலையில் கொடுக்கலாம்.
- சீதபேதி அஜீரணம் உள்ளவர்கள் ;-- ஆளிவிரைகளை அரைத்து சாப்பிடலாம்.
- இரத்த பேதி தீர ;-- இலந்தைபட்டையை கஷாயம் செய்து குடிக்கலாம்.
- மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க ;-- மாதுளம்பூவை இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
- சீதபேதி குணமாக ;-- நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிடலாம்.
- மேகம்,வயிற்றுப்போக்கு தீர ;-- நீர்முள்ளி விதையை பொடிசெய்து ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
- வயிற்றுப்போக்கு குணமாக ;-- மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண எல்லா வகை வயிற்றுப்போக்கும் தீரும்.
- குமட்டல்,வயிற்றுப்போக்கு தீர ;-- எலுமிச்சம்பழ சாறில் சீரகத்தை ஊறவைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிடலாம்.
- பேதி;-- வேப்பிலை,வசம்பு கஷாயம் குடிக்கலாம்.
- உஷ்ணபேதி குணமாக;-- உலர்ந்த மாம்பூ,சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்.
- சீத பேதி,இரத்தபேதி குணமாக;-- அசோகுப்பூ,மாம்பருப்பு சம அளவு பொடி செய்து 3 சிட்டிகை பாலில் உட் கொள்ளலாம்.
- வாந்தி,பேதி அடங்க ;-- கொய்யா இலையை காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் குடிக்கலாம்.
- இரத்தபேதி நிற்க ;-- இலந்தை பட்டையை கஷாயம் செய்து குடிக்கலாம்.
- இரத்த கழிச்சல் தீர ;-- கட்டு கொடி இலை சாறை சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
- இரத்த போக்கு நிற்க ;-- நெய்யுடன் செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர உடனே நீற்கும்.
- இரத்தம் சரியாக ;-- ஆடாதொடை இலை சாறை தேன் கலந்து சாப்பிட சரியாகும்.
- இரத்தம் தூய்மையாகி மேகரேகை கிருமிகள் நீங்க ;-- கருஞ்செம்பை இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்
11 Sep 2025புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்
11 Sep 2025சென்னை, வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவை போற்றுவோம் என்று அவரது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் த
-
இமானுவேல் சேகரனாருக்கு அன்புமணி ராமதாஸ் புகழாரம்
11 Sep 2025சென்னை: இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
11 Sep 2025சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் மீது சீமான் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
-
தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்
11 Sep 2025சென்னை, தென் மாவட்டங்களில் சாதி வன்கொடுமைகள் தலை விரித்தாடுவாதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
-
கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 15 ஆயிரம் கைதிகள்..!
11 Sep 2025காத்மாண்டு: கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரியலூர் - சென்னை இடையே 3 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
11 Sep 2025அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று
-
தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்: சபரிமலை தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்
11 Sep 2025பெரும்பாவூர்: சபரிமலை அய்யப்ப கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றிய தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிடு
11 Sep 2025சென்னை: பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
-
மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால்....ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு கல்வித்துறை புதிய உத்தரவு
11 Sep 2025சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
-
ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 25 ஆயிரம் உயர்வு ரூ.81,200 தொட்டு விலை புதிய உச்சம்
11 Sep 2025சென்னை: தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து, இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது.
-
உலக பெரும் பணக்காரர் பட்டியல்: லாரி எலிசன் முதலிடம்
11 Sep 2025வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லாரி எலிசன் உள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓசூரில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
11 Sep 2025ஓசூர், முதல்வர் மு.க.
-
இந்தியாவுக்கு வரி: ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்ட ட்ரம்ப்
11 Sep 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதியுங்கள் விதிக்க ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
செப்.15 முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாய் வரை உயர்வு
11 Sep 2025புதுடெல்லி, காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யு.பி.ஐ. பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது.
-
சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
11 Sep 2025புதுடெல்லி: சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
டெட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
11 Sep 2025சென்னை, டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு அனுமதி
11 Sep 2025பெரம்பலூர்: பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
-
சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் அதிரடி நீக்கம்
11 Sep 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சம்பள உயர்வை எதிர்த்து போராட்டத்தில் நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.
-
நேபாளத்தின் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ ஆலோசனை
11 Sep 2025காத்மாண்டு: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு
11 Sep 2025வாஷிங்டன்: டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மகாராஷ்டிர கவர்னராக குஜராத் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
11 Sep 2025மும்பை, குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கிருஷ்ணகிரி, எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
11 Sep 2025ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக நிறுவவுள்ள மல்
-
தமிழகத்தில் நாகை, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Sep 2025சென்னை, தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளத
-
துணை ஜனாதிபதியாக தமிழத்தை சேர்ந்தவர் தேர்வானது மிக மகிழ்ச்சி: ஓ.பன்னீர் செல்வம்
11 Sep 2025சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்தவ ஒருவர் குடியரசு துணை தலைவராக தேர்வானது எனக்கு மகிழ்ச்சி என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.