எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.18 - அண்ணா பல்கலைக்கழகத்திலேயே முதல் இடங்களை பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீசாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேரை, இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது நீதிபதி ஜோதிமணி பாராட்டினார்.
சென்னை, மேற்குத் தாம்பரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில் சென்னை உயர்nullநீதிமன்ற nullநீதிபதி பி.ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் லியோ முத்து இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சி.வி. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். இயக்குநர்
வி.ஆர். இராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார். செயலாளர் எம்.வாசு வாழ்த்துரை வழங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து நன்றியுரை ஆற்றினார்.
2009 -10 ஆவது கல்வி ஆண்டில், ஜி. சங்கரலக்ஷ்மி (ஐ.சி.இ.), ஜி. ராகவன்(மெக்கானிக்கல்), எச். ராஜ்குமார்(எம்.பி.ஏ.), எ. பிரேமலதா(எம்.இ.) ஆகிய 4 பேர் அண்ணா
பல்கலைக்கழகத்திலேயே முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கங்களைத் தட்டிச்
சென்றனர். தமிழகத்திலேயே அதிக தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே என்ஜினீயரிங்
கல்லூரி என்ற பெருமையையும் இதன் மூலம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரி தட்டிச் சென்றது.
தங்கப் பதக்கங்கள் வென்ற நான்கு மாணவர்கள் உள்பட 43 மாணவர்கள் பல்கலைக்கழக
ரேங்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் தங்க
நாணயங்களும், பதக்கங்களும் வழங்கி கல்லூரி நிர்வாகம் கெளரவித்தது. இவ்விருதுகளை நீதிபதி ஜோதிமணி சாதனை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.
இதுதவிர, சென்ற கல்வியாண்டில், இளநிலைப் பிரிவில் 449 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 134 மாணவர்களும் மொத்தம் 583 மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதினர்.
இதில் இளநிலைப் பிரிவில் 424 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 132 மாணவர்களும்
மொத்தம் 556 மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பட்டங்களைப்
பெற்றனர்.
நடப்புக் கல்வியாண்டில் (2010-11) இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், டி.சி.எஸ்.,
எச்.சி.எல்., ஐனாடிக், டெக்மகேந்திரா, ஐஃபிளெக்ஸ், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ்,
பிரேக் இந்தியா, குளோபல் அனலிட்டிக், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டைட்டன்,
சைபெம் இந்தியா, ஃபோர்ட், செயின்ட் கோபைன், நாகார்ஜூனா கன்ட்ரக்ஷன்,
எச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட 52 நிறுவனங்களில் பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக (2009-10, 2010-11) வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்த
இறுதியாண்டு மாணவர்களில் 95 சதவீத மாணவர்கள், வளாக நேர்காணலில் தொடர்ந்து
வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில், ஆய்வுப் பணிக்காக
ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு இக்கல்லூரிக்கு மொத்தம் ரூ. 1 கோடியை உதவித் தொகையாகவும்
வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி
06 Jul 2025திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்