எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்.
- சர்க்கரை வியாதி என்பது நோய் கிடையாது,ஒரு குறைபாடு தான்.
- கணையத்தை பாதுகாத்தல் சர்க்கரை குறைபாட்டில் இருந்து தப்ப முடியும்.
- இரவு அசைவ உணவு,மற்றும் துரித உணவுகளை,உண்பதால் கணையம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் வர வழி வகை செய்கிறது,
- உடல் பருமன்,மற்றும் உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என்பது உண்மை கிடையாது,கவனக்குறைவாக இருந்தால் நாம் அனைவருக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
- குறிப்பிட்ட வயதில் சர்க்கரை நோய் இல்லை என்று கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
- வெளியூரில் விருந்தில் கலந்து கொள்ளும்போது நம் சாப்பிடும் உணவு மூலம் கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் அளவு குறைந்து சர்க்கரை வியாதி வரலாம்.
- நாம் உண்ணும் உணவில் சிறு மாற்றம் செய்து,முறையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனபயிற்சி செய்து வந்தால் சர்க்கரை வியாதியை விரட்டலாம்.
- 40 வயதிற்கு மேல் கடினமான உணவுகளை தவிக்க வேண்டும்,முடியவிட்டால் குறைவான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உடற்பயிற்சி செய்தல் உடலில் உள்ள வெளி பாகங்கள் பலப்படும், யோகாசனபயிற்சி செய்தால் உள் மற்றும் வெளி உறுப்புகளும் பலமடையும்.இதன் மூலம் சர்க்கரை வியாதி உட்பட அனைத்து வியாதிகளும் தீரும்.
- இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது,இனிப்பு சாப்பிடாவிட்டாலும் கணையம் பாதிக்கப்பட்டால் சர்க்கரை வியாதி வரலாம்.
- அறுசுவை உணவு உண்பதன் மூலம் உடலில் எல்லா உறுப்புகளுக்கும் சரியான அளவில் சத்து கிடைப்பதால் கணையம் பாதுகாக்கப்பட்டு சர்க்கரை வியாதி வருவது தடுக்கப்படும்.
- சாப்பிடும் முன் 80/110 வரையும் ,மற்றும் சாப்பிட்ட பின் 80/160 வரையும்,இருத்தல் சரியான அளவு ஆகும்.
- 300 க்கு மேல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- சித்த வைத்திய முறையில் நல்ல மருந்து உள்ளது.
- சர்க்கரை அளவு 110 க்குள் ஆரம்ப நிலையில் இருந்தால் இரவு ஒரு பாத்திரத்தில் ஒரு வெண்டைக்காய்யை சிறு சிறு துண்டாக வெட்டி போட்டு 5 கிராம் வெந்தயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அதில் உள்ள நீரை குடித்து வர வேண்டும்,இதனை 45 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.
- இன்சுலின் போட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த நீரை அருந்தலாம்,10 நாளில் சர்க்கரை அளவு குறைவதை உணர முடியும்.
- தினமும் 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை நோய் குறையும்.
- கணையம் உறுதிப்பட்டால் சர்க்கரை நோய் குறையும்.
- வஜ்ராசனதில் அமர்ந்து பாபா முத்திரையுடன் தலையை குனிந்து தரையை தொட முயற்சி செய்ய வேண்டும்,இதன் மூலம் வயிற்று தசைகள் பலமடைந்து கணையம் பலப்படும்,சர்க்கரை வியாதி குறையும்.
- தொடர்ந்து செய்ய வேண்டும் விட்டு விட்டு செய்வதால் பயன் இல்லை
- எட்டு போட்டு நடப்பது நல்ல பலனை தரும்,உடலை சுறு சுறுப்பாக்கும்,மற்றும் உடலில் எற்படும் அணைத்து வியாதிகளும் குறையும்,குறிப்பாக சர்க்கரை வியாதி, மூட்டுவலி, கால்வலி, குறுக்கு வலி மற்றும் முதுகு வலியை குறைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
வார ராசிபலன்
01 Feb 2026


