எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உடம்பு நமச்சல் | தோல் அரிப்பு | ஊறல் அரிப்பு | அரிப்பு நீங்க | தேக எரிச்சல்

- உடம்பு நமச்சல்,தடிப்பு நீங்க ;-- வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம்.
- உடம்பு நமச்சல் அகல ;-- ஆவராம்பூ,பாசிப்பயறு கலந்து அரைத்து உடம்பில் பூசி குளித்து வரலாம்.
- தோல் தடிப்பு ;-- தும்பை இலைச்சாறு சளி மற்றும் சளிகாய்ச்சலை நீக்குவதோடு சொறி,சிரங்கு,தோல் தடிப்பு ஆகியவற்றை நீக்கவல்லது.
- அரிப்பு மாற ;-- மாதுளம் பழச் சாறை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்கலாம்.
- அரிப்பு,சிறு புண்கள் ஆற ;-- கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்கலாம்.
- உடல் அரிப்பு நீங்க ;-- வண்ணிமரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுனஸ் சாப்பிட்டு வரலாம்.
- ஊறல் ;-- ஆடாதோடை இலை,சங்கன் இலை கஷாயம் செய்து குடிக்கலாம்.
- தேக எரிச்சல் ;-- கட்டி கொடி இலையையும்,வேப்பங்கொழுந்தையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
- நமைச்சல் சிரங்கு தீர ;-- துளசி இலையை அரைத்து பூசி வர குணமாகும்.
- உடல் எரிச்சல் குணமாக;-- இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைபோல் அரைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்ள எரிச்சல் தணியும்.
- தோல் அரிப்பு குணமாக;-- வெள்ளறுகு இலைகளை பொடி செய்து 5 கிராம் வீதம் பாலில் சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும்.
- ஊறல் அரிப்பு குணமாக;-- சரக்கொன்றை இலையை அரைத்து பற்று போட ஊறல் அரிப்பு போன்ற நோய்கள் குணமாகும்,மேனியும் அழகு பெறும்.
- உடல் நமச்சல் தீர ;-- மருதோன்றிஇலை, மிளகு,பூண்டு மற்றும் மஞ்சள் போட்டு அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட உடல் நமச்சல் தீரும்.
- அரிப்பு நீங்க ;-- கொன்றைவேர் பட்டையுடன் வில்வ ஓடு போட்டு அரைத்து பொடி செய்து பாலில் குடிக்க அரிப்பு நீங்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
ஏலகிரி மலையில் கோடை விழா: 2 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
29 Jun 2025திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு விழா,இரா.இராஜேந்திரன் பங்கேற்றனர்.
-
ராணுவத்தினர் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
29 Jun 2025டெல் அவிவ் : இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ
-
ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
29 Jun 2025சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழக
-
கனமழை, வெள்ளம்: பாக்.கில் பலி 38 ஆக உயர்வு
29 Jun 2025லாகூர் : பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
-
விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
29 Jun 2025மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் நேற்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-06-2025.
30 Jun 2025 -
அவர் ஒரு போர் வீரர்: நெதன்யாகுவை புகழ்ந்த ட்ரம்ப்
29 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு செய்வது மிகவும் கொடூரமானது.
-
காதலியை கரம் பிடித்த ஜெப் பெசோஸ்
29 Jun 2025ரோம் : 61 வயதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது காதலி லாரனை கரம்பிடித்தார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
லவ் மேரேஜ் திரைவிமர்சனம்
30 Jun 2025மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் பிரபுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.
-
2024-25 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ. 22.08 லட்சம் கோடி வசூல்
30 Jun 2025புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
DNA படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா
30 Jun 2025ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத்குமார் வழங்க, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடித்து, கடந்த 20 தேதியன்று வெளியான படம் 'DNA'.