எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காளான் பிரியாணி
- காளான் 1/4 கிலோ.
- பிரியாணி அரிசி - 1/2 கிலோ.
- சின்ன வெங்காயம் - 10.
- பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
- பொடியா நறுக்கிய தக்காளி - 1.
- தேங்காய் - 1/2 மூடி.
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.
- இஞ்சி - 10 கிராம்.
- பூண்டு - 10 பல்.
- மல்லி,புதினா - ஒரு கைப்பிடி அளவு.
- மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்.
- தயிர் - 3 டீஸ்பூன்.
- எலுமிச்சம் பழம் - ½ ஸ்பூன்.
- நெய் - 2 டீஸ்பூன்.
- பட்டை - 10 கிராம்,
- கிராம்பு - 8.
- லவங்கம் - 2 கிராம்.
- பிரியாணி இலை - 2.
- ஏலக்காய் - 1.
- சோம்பு - 1/2 டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- மிக்சி ஜாரில் 5 கிராம் பட்டை, 4 கிராம்பு, 2 கிராம் லவங்கம், 10 கிராம் இஞ்சி, 10 பல் பூண்டு, மற்றும் 10 சின்ன வெங்காயத்தை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் 1/2 மூடி தேங்காய்யை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தேங்காய்பாலை தயார் செய்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் 2 பிரியாணி இலை, 5 கிராம் பட்டை, 4 கிராம்பு, 1 ஏலக்காய், மற்றும்1/2 டீஸ்பூன் சோம்பு போட்டு வறுக்கவும்.
- பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- ஒரு கைப்பிடி அளவு புதினா,மல்லி போட்டு வதக்கவும்.
- மிக்சியில் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
- பொடியா நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
- 1/4 கிலோ காளானை போட்டு வதக்கவும்.
- 1/2 கிலோ பிரியாணி அரிசி,2 டீஸ்பூன் மிளகாய்தூள்,3 டீஸ்பூன் தயிர்
- மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கிளறிவிடவும்.
- எலுமிச்சை பழ சாறு 1/2 ஸ்பூன் மற்றும் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்.
- 4 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் ஊற்றி கலந்து விட்டு குக்கரை முடி 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
- சுவையான காளான் பிரியாணி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2025.
16 Jun 2025 -
படை தலைவன் திரை விமர்சனம்
16 Jun 2025வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு குட்டி யானையை நாயகன் சண்முக பாண்டியன் வளர்க்கிறார்.
-
கட்ஸ் திரை விமர்சனம்
16 Jun 2025நாயகன் ரங்கராஜ் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து, பின்னர் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார்.
-
அருண் பாண்டியன் நடிக்கும் அஃகேனம்
16 Jun 2025அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் உதய்.
-
ஜூன் 20ல் வெளியாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
16 Jun 2025பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் முதலாவது திரைப்படம் ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.
-
நா முத்துக்குமார் நினைவை போற்றும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
16 Jun 2025மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகைக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
16 Jun 2025தஞ்சை : வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி பதவியேற்பு
16 Jun 2025சென்னை : தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
-
அடுத்த ஆண்டு 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதிகளை அறிவித்தது மத்திய அரசு
16 Jun 2025புதுடெல்லி : இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும்.
-
தமிழகத்தில் பார்லி. தொகுதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது : தஞ்சை திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
16 Jun 2025தஞ்சாவூர் : 'குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது.
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தமிழ்நாடு கவர்னர் மாறவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
16 Jun 2025தஞ்சாவூர் : கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம்.
-
'தமிழ் மொழி' நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2025தஞ்சை : சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
16 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
-
சற்றே குறைந்த தங்கம் விலை
16 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 16) பவுனுக்கு ரூ.120 என குறைந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,440-க்கு விற்பனையானது.
-
இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jun 2025சென்னை : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது
16 Jun 2025சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
-
சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
16 Jun 2025கனடா : சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் 3 விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
16 Jun 2025லிமாசோல் : இந்தியா விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: ஐகோர்ட்
16 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து
-
முழுமையான பதிலடி கொடுத்த பிறகே பேச்சுவார்த்தை குறித்து முடிவு : ஈரான் அறிவிப்பு
16 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பிறகே, பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
-
மலிவான அரசியல் செய்ய குற்றங்களை தேடி அலைகிறார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
16 Jun 2025சென்னை : ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா?
-
அகமதாபாத் விமான விபத்து: உயர்மட்டக் குழு இன்று ஆலோசனை
16 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று (ஜூன் 17) நடைபெற உள்ளதாக தகவல்
-
தேனியில் அனைத்து துறைகள் ஆய்வு கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு
16 Jun 2025தேனி : தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.
-
ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை சேதம்
16 Jun 2025டெல் அவிவ் : இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரம்
16 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டுக்குளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.