எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 11-வது உலக தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 11-வது உலக தமிழ் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
11-வது உலக தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; தமிழக அரசின் சார்பாக 11-வது உலகத் தமிழ் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள். உலகில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
தமிழ் மொழியை காப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியது தி.மு.க. வாழ்க தமிழ், வளர்க தமிழர் ஒற்றுமை. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


