முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படவா இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      சினிமா
Padava-music 2023-09-18

Source: provided

விமல், சூரி  நீண்ட இடைவேளைகு பிறகு இணைந்து நடித்துள்ள படவா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ஜே.ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரித்துள்ள இப்படத்தை கே.வி. நந்தா இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்று ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய ஜான் பீட்டர், இந்தப் படத்தில் சூரி பெரிய கேரக்டர் செய்துள்ளார் என்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய விஜய் ஆண்டனி, ஜான் பீட்டர் நிச்சயம் பெரிய உயரத்தை தொடுவார். விமல் சூரி காம்போ நன்றாக இருக்கும் என்று வாழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து