முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தார் -2 படப்பிடிப்பில் விபத்து: சண்டைக் கலைஞர் ஒருவர் பலி

புதன்கிழமை, 17 ஜூலை 2024      சினிமா
Sardar-2 2024 07 17

சென்னை, சர்தார் - 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டைக் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

சென்னையில் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில், நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே.சூர்யா கலந்துகொண்டு நடித்து வருவதாகத் தகவல். தற்போது, இப்படப்பிடிப்பின்போது சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்தகசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து