முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இரவில் தூக்கம் வர இந்த மூன்று பொருளையும் கலந்து சாப்பிடுங்க.

Cooking time in minutes: 
10
Ingredients: 

தேவையான மூன்று பொருட்கள்.

  1. பால் -  200 மில்லி.
  2. கச கசா - ஒரு ஸ்பூன்.
  3. நாட்டு சர்க்கரை 2 ஸ்பூன்.
Method: 

 

செய்முறை ;--

  1. இரவில் தூக்கம் நன்றாக வர இந்த மூன்று பொருளையும் கலந்து சாப்பிவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 200 மில்லி பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  3. இதனுடன் ஒரு ஸ்பூன் கசகசாவை போட்டு பாலை நன்கு கொதிக்க வைக்கவும்.
  4. சிறிது நேரம் பால் கொதித்த பின் 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை  போட்டு பாலை  நன்கு கொதிக்க வைக்கவும்.
  5. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  6. நன்றாக தூக்கம் வர சுவையான பால் ரெடி,இரவு படுக்கும் முன் ஒரு டம்ளர் இந்த பாலை குடித்து விட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago