எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடில்லி, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியால் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
நேற்று பாராளுமன்றம் கூடிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியது.
இதனையடுத்து, பகல் 2 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். முன்னதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம்' என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா பதில்
05 Aug 2025வாஷிங்டன்: ரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது.
-
முதன்முறை காசாவுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது கனடா
05 Aug 2025ஒட்டாவா: காசாவுககு முதன்முறையாக நிவாரண பொருட்களை கனடா வழங்கியது.
-
ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லை கேப்டனாக்க இதுவே சரியான நேரம் சுனில் கவாஸ்கர் யோசனை
05 Aug 2025லண்டன்: ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன்கில்லை கேப்டனாக தேர்வு செய்ய இதுவே சரியான நேரம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மறைவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
05 Aug 2025சென்னை: முன்னாள் ஆளுநர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.12-ல் கோவை பயணம்
05 Aug 2025சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி கோவை செல்கிறார். கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.
-
சபரிமலை: தரிசன முன்பதிவுகள் தீவிரம்
05 Aug 2025சபரிமலை: சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கியது.
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
05 Aug 202512-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
-
பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக்காவல்
05 Aug 2025பிரேசிலா: பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக்காவல் வழங்கியுள்ளது.
-
இந்திய அணி கடுமையாக ஆடி சவால் கொடுக்கும் என்று தெரியும் பயிற்சியாளர் மெக்கல்லம் பகிர்வு
05 Aug 2025லண்டன்: இந்தத் தொடருக்கு வரும்போதே இந்திய அணி கடுமையாக ஆடி சவால் கொடுக்கும் என்று எங்களுக்குத் தெரியும் என இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் தெரிவித
-
தொடர் நாயகனாக சிராஜை தேர்வு செய்ய மெக்கல்லம் விருப்பம் தினேஷ் கார்த்திக் தகவல்
05 Aug 2025லண்டன்: தொடர் நாயகனாக சிராஜை தேர்வு செய்ய மெக்கல்லம் விரும்பினார் என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: ட்ரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி
05 Aug 2025டெல்லி: இந்தியாவை குறி வைக்க நினைக்கும் ட்ரம்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.
-
இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்: சிராஜ் வரலாற்று சாதனை
05 Aug 2025ஓவல்: இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார்.
-
இங்கிலாந்து தோல்விக்கு நடுவர்களே காரணம்: நாசர் உசைன் கடும் சாடல்
05 Aug 2025லண்டன்: இங்கிலாந்து தோல்விக்கு நடுவர்களே காரணம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் கடும் சாடியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-08-2025
06 Aug 2025 -
ஒருபோதும் சரணடைய மாட்டோம்: வெற்றி குறித்து கம்பீர் நெகிழ்ச்சி
05 Aug 2025லண்டன்: சிலவற்றை வெல்வோம், சிலவற்றை இழப்போம். ஆனால் ஒருபோதும் சரணடைய மாட்டோம்! சபாஷ் பாய்ஸ் என கம்பீர் பதிவிட்டுள்ளார்.
-
அவர் இருந்திருந்தால் மேலும் சிறப்பு: கடைசி போட்டியில் பும்ராவை மிஸ் செய்தேன்: முகமது சிராஜ்
05 Aug 2025லண்டன்: அவர் விளையாடியிருந்தால் இந்த வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
-
விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது: பிரேமலதா
06 Aug 2025வேலூர்: விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் மாணவர்களுக்கு யு.ஜி.சி.எச்சரிக்கை
06 Aug 2025சென்னை: அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் : மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யுஜிசி
-
நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Aug 2025சென்னை: தமிழகத்தில் நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பூர் அருகே சிறப்பு எஸ்.ஐ. கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Aug 2025சென்னை: திருப்பூர் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம் நடத்தக்கோரி டெல்லியில் இன்டியா கூட்டணி போராட்டம்
06 Aug 2025புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி டெல்லியில் இன்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்ற
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ஆகஸ்ட் 31-ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி
06 Aug 2025புதுடெல்லி: பிரதமர் மோடி 31-ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
06 Aug 2025சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட ந
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு ஆணவப்படுகொலைகளை தடுக்க வலியுறுத்தல்
06 Aug 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
-
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Aug 2025சென்னை: 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க.