முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்யூஸ்ட் திரைவிமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      சினிமா
Acoustic

நாயகன் உதயா, எம்.எல்.ஏ கொலை வழக்கு விசாரணைக்ககாக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அரசு பேருந்தில் செல்லும் போது உதயாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. உதயா யார்?, கும்பல் அவரை துரத்த காரணம் என்ன? என்பற்கான விடை தான் அக்யூஸ்ட் படத்தின் கதை. காதல், நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருக்கும் உதயா, அளவாக நடித்து பாராட்டை பெறுகிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக எண்ட்ரி கொடுக்கும் அஜ்மல் மிடுக்காகவும், துடுக்காகவும் நடித்திருக்கிறார். நாயகி ஜான்விகா காளக்கேரி, நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்தியிருக்கிறார்.  யோகி பாபு, பவன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த தேர்வாக இருக்கிறார்கள். நரேன் பாலகுமார் இசையும் பாடல்களும் அருமை. எழுதி இயக்கியிருக்கும் பிரபு ஸ்ரீனிவாஸ், பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருப்பது படத்தை தொய்வடைய செய்து விடுகிறது. மொத்தத்தில், ‘அக்யூஸ்ட்’ ஒரு முறை பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து