எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
ரஜினியின் ‘கூலி’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மலையாள நடிகர், சவுபின் சாஹிர். இவர், 'மஞ்சும்மள் பாய்ஸ்' மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாஹிர் தயாரித்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சவுபின் சாஹிர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில் செப்.5-ம் தேதி துபாயில் நடக்கும் விருது விழாவில் கலந்துக் கொள்ள அனுமதி கோரி, எர்ணாகுளம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சவுபின் சாஹிர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முக்கிய சாட்சி வெளிநாட்டில் இருப்பதால், அவரை அனுமதிக்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து சவுபின் சாஹிர் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவர் துபாய் செல்ல தடை விதித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்கள்: சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு
04 Sep 2025மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனை நடவடிக்கை எடுத்துள்ளதையடுத்து சைபர் க்ரைம் போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: ஷிகர் தவான் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
04 Sep 2025புதுடெல்லி: சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்பாக ஷிகர் தவான் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ