எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
துபாய் : இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது.
இலங்கை பந்துவீச்சு....
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 61 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களும் அடித்தனர்.
இந்தியா வெற்றி...
பின்னர் 203 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் அடித்தது. இதனால் ஆட்டம் சமன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 107 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்தியா முதல் பந்திலேயே 3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
‘இம்பேக்ட் வீரர்’ விருது....
முன்னதாக ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
27 Sep 2025ராமேசுவரம் : பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
உலகிலேயே போக்குவரத்து நெரிசல்: பெங்களூருக்கு 3-வது இடம்
27 Sep 2025பெங்களூர் : போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-09-2025.
27 Sep 2025 -
சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்
27 Sep 2025சென்னை : சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் 2-வது நாளாக அமித்ஷா ஆலோசனை
27 Sep 2025பீகார் : பீகாரில் 2-வது நாளாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித் ஷா கலந்துரையாடினார்.
-
பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாகிறது..? தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்
27 Sep 2025பாட்னா, பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
அறத்தை கற்றுக்கொள்ள வேண்டும்: சீமானுக்கு இ.பி.எஸ். கண்டனம்
27 Sep 2025சென்னை, அண்ணா, எம்.ஜி.ஆரை இழிச்சொல் உரைத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்
27 Sep 2025வடமேற்கு : வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
நாமக்கலில் விஜய் பிரசாரத்தின் போது நுழைந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்ட தொண்டர்கள்
27 Sep 2025நாமக்கல் : நாமக்கலில் விஜய் பிரசார கூட்டத்தில் நுழைந்த ஆம்புலன்சுக்கு தொண்டர்கள் வழிவிட்டனர்.
-
வார இறுதி நாளில் உயர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
27 Sep 2025சென்னை, வார இறுதி நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
27 Sep 2025ஒகேனக்கல் : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் 645 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது : 1905 தேர்வு மையங்களில் 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
27 Sep 2025சென்னை : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 645 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது.
-
லடாக்: லே பகுதியில் ஊரடங்கு தளர்வு
27 Sep 2025லடாக் : லே பகுதியில் ஊரடங்கு தளர்வு; கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
-
போர் முடிந்த பிறகு பதவி விலகல்: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி இல்லை: ஸெலென்ஸ்கி அறிவிப்பு
27 Sep 2025உக்ரைன் : அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறிதது உக்ரைன் அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஐதராபாதில் தொடர் கனமழை: 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
27 Sep 2025ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
27 Sep 2025டெல்லி : தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
-
மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளவை சேர்ந்த 11 மாணவர்கள் கைது
27 Sep 2025மங்களூரு : மங்களூருவில் கஞ்சா வைத்திருந்ததாக கேரளத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: 727 கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு
27 Sep 2025சென்னை : குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
அதிபர் ட்ரம்புக்கு எதிராக கருத்து: கொலம்பியா அதிபரின் அமெரிக்கா விசா ரத்து
27 Sep 2025வாஷிங்டன் : கொலம்பியா அதிபரின் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
27 Sep 2025சென்னை, தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இ.பி.எப்.ஓ.
-
பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் முதலிடம்: தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது : வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
27 Sep 2025சென்னை : தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல அனைத்து துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது என்றும் வேளாண்மையில் முன்னோடி மாநிலமாகவும், பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில்
-
பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் கொடுக்க மாட்டோம்: நாமக்கல் பிரச்சாரத்தில்விஜய் உறுதி
27 Sep 2025நாமக்கல், நாமக்கல்லில் மக்களுடன் சந்திப்பு பெயரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,பொய்யான வாக்குறுதிகளை எப்பவும் கொடுக்க மாட்டோம் என உறுதிப்பட தெர
-
இலங்கைக்கு எதிரான ஆட்டம்: சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது
27 Sep 2025துபாய் : இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது.
-
ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை
27 Sep 2025ஆஸ்திரேலியா : இசையமைப்பாளர் தேவாவுக்கு, ஆஸ்திரேலிய அரசின் நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
-
நாடகங்கள் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
27 Sep 2025புதுதில்லி : எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது என்று ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.