முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026
மேஷம்
aries-mesham
பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.
ரிஷபம்
taurus-rishibum
எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும். அரசு ஆதரவு உண்டு.
மிதுனம்
gemini-mithunum
வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பாலர்பால் ஈர்ப்பு ஆகியவை ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.
கன்னி
virgo-kanni
தொழில் புரிவோர்க்கு வீண்செலவுகளும், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழிகளில் பணம் சம்பாதித்தால், நிம்மதி பிறக்கும்.
மகரம்
capricorn-magaram
நேர்மையாக நடக்கவேண்டிய நாள். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவில் பகை ஏற்படும். அக்கம் பக்கத்தாருடன் அன்பாகப் பழகவும்.
கடகம்
cancer-kadagam
சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.
துலாம்
libra-thulam
தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பெண்களால் நன்மை உண்டாகும்.
மீனம்
pisces-meenam
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும்.
தனுசு
sagittarius-thanusu
இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நம்பிக்கையுடன் தெய்வத்தைத் தொழ, இன்னல்கள் குறைந்து புதுத்தெம்பு பிறக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
பணவரவால் மனம் பரவசப்படும். ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க ஆதரவு உண்டு.
நாள்: Monday, February 2, 2026
  • நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
  • வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
  • திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
  • சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago