முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீடி - சிகரெட் மீது 50% வரி விதிக்க மத்திய அரசு கடிதம்

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.8 - உலகிலேயே புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் புகையிலையைபயன்படுத்துகிறார்கள்.

புகையிலையை உபயோகப்படுத்துவதால்பல நோய்கள் ஏற்படுகின்றன. இவ்வகையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 35-வயதிலிருந்து 69 வயது வரை உள்ளவர்களின் நோய் பாதிப்பை சரிசெய்ய செலவான தொகை ஒரு லட்சத்து 4,500 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவிலும், உலக அளவிலும் தொற்று நோய்கள் அல்லாத வியாதிகளே மரணத்தில் பெரும் பாங்கு வகிக்கின்றன. 2008-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி இந்தியாவில் 52 லட்சம் பெர் இந்த நோயாள் இறந்துள்ளனர்.

பீடி உள்பட புகையிலை பொருட்களின் மீது கடுமையான வரி விதிப்பதன் மூலம், மக்களின் உடல் நடம் பெரும் பொது சகாதாரத்திற்காக செலவிடப்படும் தொகையும் குறையும். இவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்த்தன், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள், கவர்னர்கள் என அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளன.

புகையிலைப் பொருட்களின் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைந்தபட்சம் 50 சதவீதமாக நிர்ண யிக்க ஆலோசனை கூறி உள்ளார். புகையிலை மீதான வரி விதிப்பில் நாட்டிலேயே ராஜ்ஸ்தான் மாநிலம் முன்னணியில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago