Idhayam Matrimony

கூத்தக்குடி சண்முகம் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கூத்தக்குடி எஸ்.சண்முகத்தின் மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்த இரங்கல் செய்தி:

லெனின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான கூத்தக்குடி எஸ்.சண்மூகம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்புசகோதரர் கூத்தக்குடி சண்முகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து