எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஜிந்தா'
'ஜிந்தா'
சினிமா பார்க்கும் ரசிகர்கள் யாரை கேட்டாலும் நான் நடிகர் கார்த்திக்கின் ரசிகர் என்றும் அவரது துடிப்பான நடிப்பு தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றுக் கூறி கொள்வர். அவரை அறித்தவர்கள் திரை உலகில் அவருக்கு மீண்டும் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை கணித்து கொண்டு இருந்தனர். 'அநேகன்' படத்தில் பெரும் பெயர் பெற்றதைத் தொடர்ந்து கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்க்ஸ் கோலாகலமாக துவங்கியது. 'ஜிந்தா' என்ற தலைப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரம் மூலம் தனது பயணத்தை தொடர்கிறார்.
எஸ்.ஏ.எப்.சினி மாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஏ. ராஜா தயாரிக்க, இயக்குனர் வசந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இயக்குனராக அறிமுகமாக, ஏ ஆர் ரகுமானின் சகோதிரியின் மகன் ஹசார் காசிப் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். 'கப்பல்' படம் பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி இளம் இயக்குனர்களின் முதல் தர தேர்வு ஆக இருக்கும் வைபவ் நாயகனாக நடிக்க, அவருக்கு இணையாக நடிப்பவர் 'இந்தியா பாகிஸ்தான்' படம் மூலம் அறிமுகமான சுஷ்மா ராஜ்.
'இந்தக் கதை முற்றிலும் ஒரு புதிய முயற்சி ஆகும். இந்தக் கதைக்கு உற்சாகமும், துள்ளலும் தான் மூல தனம். இந்தக் கதையை நான் எழுதும் போதே என் மனதில் வந்து அமர்ந்தவர்கள் கார்த்திக் சாரும், வைபவும் தான். அவ்வளவு பொருத்தமாக இருந்தது. தயாரிப்பாளர் ராஜா சார் என்னுடைய நெருங்கிய நண்பராவார். என்னுடைய கதையைக் கேட்ட உடனே எனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு அளித்தமைக்கு நான் என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றுபவர் போஜன் கே.தினேஷ். படத்தொகுப்பு கே.எம்.ரியாஸ் முஹம்மது. 'ஜிந்தா' எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படம் ஆக இருக்கும் ' என்று கூறினார் இயக்குனர் எஸ் கே வெற்றி செல்வன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 5 days ago |
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
கள்ளழகர் இறங்கும் வைபவம்: பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
02 May 2025மதுரை, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடை: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
02 May 2025வாஷிங்டன், ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நடிகர் சங்க கட்டட திறப்பு விழா: தேதியை அறிவித்தார் விஷால்
02 May 2025சென்னை, நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா தேதியை விஷால் அறிவித்துள்ளார்.
-
ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷ்யா
02 May 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
-
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மண்டபங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
02 May 2025திருவேற்காடு, பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன்
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
02 May 2025புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.&nbs
-
கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
02 May 2025சென்னை : கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02 May 2025டேராடூன் : கேதார்நாத் கோயிலின் நடை நேற்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
-
7 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேச ஆசாமி: போலீஸ் விசாரணையில் சிக்கினார்
02 May 2025திருப்பூர் : பல்லடம் அருகே நிதி நிறுவனத்தால் 7 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அதன் உரிமையாளர் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் கை
-
மதுரை சித்திரை திருவிழா: அதிக விசைத்திறன் கொண்ட குழாய்களை பயன்படுத்த வேண்டாம்: கோவில் நிர்வாகம்
02 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என அழகர் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியு
-
ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்
02 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ரேடியோக்களில் இந்திய பாடல்களை ஒலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா எச்சரிக்கை
02 May 2025பெய்ஜிங், வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள
-
மும்பை அணிக்காக 6,000 ரன்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
02 May 2025ஜெய்பூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 6,000 ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த முதியோர் நல்வாழ்வு அவசியம் : ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
02 May 2025புதுடெல்லி : ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் ஜனாதிபதிதிரவுப
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
சூர்யகுமார் யாதவ் சாதனை
02 May 202518-வது ஐ.பி.எல்.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறை: விருதை பகிர்ந்து கொண்ட மும்பை வீரர்கள்
02 May 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் வேதனை
02 May 2025சென்னை, தகவல் தொழில்நுட்பத்தில் காவல்துறை பின்தங்கியுள்ளதாக உயர் நீதி மன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
-
சி.எஸ்.கே. வெளியேற்றம்: பயிற்சியாளர் ஹஸி கருத்து
02 May 2025சென்னை ஐ.பி.எல்.
-
அடுத்த மாதம் தேர்தல்: தென்கொரிய அதிபர் ராஜினாமா
02 May 2025சியோல், அடுத்த மாதம் தென்கொரியவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
-
கொலை வழக்கில் குவைத்தில் இந்தியருக்கு தூக்கு
02 May 2025அகமதாபாத், கொலை வழக்கில் இந்தியர் ஒருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக