முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.லில் சச்சின் விளையாடக்கூடாது: ம.பி. முதல்வர்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

போபால்,ஆக.19 - ஐ.பி.எல். போட்டிகளில் சச்சின் விளையாடக் கூடாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,  இந்தியாவின் மிகப் பெரிய பாரத ரத்னா விருதுக்கு சச்சினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. சச்சின் போன்ற வீரர்கள் ஏலம் விடப்படுவதும், விற்கப்படுவதும் மனதில் காயத்தை ஏற்படுத்துகிறது. நாட்டுக்காக விளையாட வேண்டுமேயன்றி தனியார் நிறுவனங்களுக்காக விளையாடக் கூடாது. ஐ.பி.எல். என்பது விளையாட்டையே சீரழித்து வருகிறது. 

தேசிய விளையாட்டான ஹாக்கியை மேம்படுத்த மத்திய பிரதேச அரசு அனைத்து வகையிலும் உதவி செய்ய தயாராக இருக்கிறது. மூத்த ஹாக்கி வீரர்கள் இதற்கு முன்வர வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago