எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ஆராய்ந்தறிந்து, அந்த நோயின் நிலை அதிகமாகாமல் தடுக்கவும், உடலை மறுபடியும் இயக்க வைக்க, முற்றிலும் குணமடைய சிகிச்சை அளிக்கப்படும். வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியின் வாழ்க்கை முறையால் நாம் கற்ற இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் மறந்து விட்டோம். இதனால் நோய்கள் அண்டுவது சுலபமாகிவிட்டது. பல்வேறு மாற்று மருத்துவம், அதாவது ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் என்று ஒவ்வொரு துறையும் தனக்கென தனிச்சிறப்பையும் கொண்டது இந்த மாறுபட்ட மருத்துவம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவரான நான், MD (மாற்று மருத்துவம் படிப்பதற்கான காரணம் மக்க/ளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காகவே.
*இயன்முறை மருத்துவம் பக்க விளைவுகள் இல்லா மருத்துவம்.
* மாற்று மருத்துவம் உடலுக்கு எந்த பக்கவிளைவுகளையும் தராது. அவசர கதியில் பயணிக்கும் ஒருவர் ஆங்கில மருத்துவம் (Allopathy) செய்ய வேண்டும். அவசர சிகிச்சையில் ஆங்கில மருத்துவம் செய்வதன் மூலமாக விலை மதிப்பற்ற உயிரைக் காக்க முடியும். இதனால் ஆங்கில மருத்துவம் உலகில் ஒரு பொதுவான மருத்துவ முறையாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் கண்டுபிடிப்பு இந்த இயன்முறை மருத்துவம். ஒருவர் ஊனமுற்றவர் ஆனாலும், கை, கால் செயல்இழப்பு இருந்தாலும் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது மீண்டும் அவர்களின் வாழ்வை திரும்பப்பெற இந்த இயன்முறை மருத்துவம், சிறந்து விளங்குகிறது.
* உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் செப்டம்பர் 8 கொண்டாடப்படுகிறது. வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறது.
* இயன்முறை மருத்துவர்கள் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அ¬ன்தது குறைபாடுக்கும், தசை, தசை நார்கள், ஜவ்வுப் பிரச்சினை, மூட்டுத் தேய்மானம், முடக்குவாதம், முகவாதம் என பக்கவாதம் அனைத்து வலிகளையும் குறைத்து குணம் அடைய செய்கிறார்கள். இயன்முறை மருத்துவரை முடநீக்கியல் நிபுணர் என்றும் அழைப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் மிகுந்த இயன்முறை மருத்துவத்தில், தனித்துவமான பிரிவுகளும் உண்டு.
* இதயம் சம்பந்தமான சிகிச்சை
* நரம்பு சிகிச்சை
* எலும்புக்கான சிகிச்சை
* மறு சீரமைப்பு
* பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை (பிரசவத்திற்கு முன்/பின்)
* மூளை செயல்கள் இழந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை
* ஐசியு (தீவிர சிகிச்சை பிரிவு) இதில் முக்கிய பங்கு, இயன்முறை மருத்துவத்திற்கு உண்டு.
* தீ விபத்திற்கு பின்
* நுரையீரல் சம்பந்தமான பயிற்சிகள்
* தசை சிதைவு பாதிப்பு
* ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம்
* விளையாட்டுவீரர்களின் பயிற்சியில் ஈடுபடுவது
* அனைத்து அறுவை சிகிச்சைக்குப் பின் இயன்முறை மருத்துவம் உதவுகிறது.
* உடற்பயிற்சி நிபுணராகவும் (Fitness) சிறந்து விளங்குகின்றனர்.
* Facia Manipulation (முகம் கையாளுதல் நாள்பட்ட வலியை சரி செய்தல்.
* வாழ்க்கை பாணி மாற்றும் (Life Style Modification)
* மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த சிகிச்சை (Geriatric)
* நீரிழிவு நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்துதலின் ஆலோசனைகள்.
இவை அனைத்திற்கும் இயன்முறை மருத்துவரிடம் மிகச் சிறந்த முறையில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்.
* நாம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.
எலும்பு சிதைவு நோய் பெண்களை மிக அதிகமாக தாக்குகிறது. 45 வயதிற்கு மேல், உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறதுந.
எலும்புகளின் அடர்த்தி குறைந்துபோவதே எலும்பு சிதைவு நோய் ஆகும். (Osteoporosis) கால்சியம் சத்து மிக அவசியம்.
நம் உடம்பின் எடையை தாங்கும் மூட்டு எலும்பு, இடுப்பு, முதுகு குருத்து எலும்பு, மணிக்கட்டு எலும்புகள் சிதைவு நோய்க்க உள்ளாகின்றனற. இவை அனைத்திற்கும், சிறு சிறு பயிற்சிகளும், ஆயுர்வேத மருந்துகளும் குணமடையச் செய்யும்.
மாதவிடாய் சுழற்சி நின்றபிறகு
(Post Menopausal Syndrome) பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுத்தும் ஹார்மோன்களின், மாற்றமே எலும்பு சிதைவு நோய்க்கு முக்கிய காரணம். இந்த சமையத்தில் பெண்ககளை அதிகம் பாதிப்பது உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, எலும்பு சிதைவு, இந்த மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணிற்கு மிக பெரிய உடல் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
மாதவிடாய் நின்ற உடன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்
எலும்புகள் சிதையும் போது அதன் வலு குறைந்து எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகள் படிப்படியாக அதன் வலுத்தன்மை இழப்பதால் நம்மால் காணவே, உணரவோ முடியாது. அதனால் கவனமாக, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் இருந்து விடுபட
1. கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
2. மருந்துகள் மூலம் இதனை எடுத்துக் கொள்வதை விட நம் உண்ணும் உணவில்
* பால், கீரைகள், ஆரஞ்சு பழம் அனைவரும் அதாவது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம்.
* அன்றாட அவசரக் காலகட்டத்தில் காலை வெயிலில் நாம் தென்படுவது இல்லை. சூரிய வெளிச்சம் நம் மீது படாமல் இருப்பது, எலும்பு சிதைவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது. காலை 7.30 மணிக்கு முன்பாக வெயிலில் நடைபயிற்சி செய்தால் வைட்டமின்&டி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் எலும்பு சிதைவை வராமல் தடுக்க முடியும்.
ஹார்மோன் மாற்றத்தை சரிசெய்ய உடற்பயிற்சியும், ஆயுர்வேத அல்லது மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சி நம் எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது எலும்பு உறுதியாகவும் உதவுகிறது.
* இந்த உடற்பயிற்சி சிறிய வலியை குணப்படுத்து.ம்
* Stretching நீட்டிக்க பயிற்சிகள் இடுப்பு வலியையும், மூட்டு வலியையும் சிறப்பாக குறைக்கும்.
* முறையான பயிற்சி, கர்ப்பபை Position நிலை சரியாக இருக்கும்.
* பிரசவத்திற்கு பின் உள்ள கஷ்டங்கள், பலவீனம் (கருப்பையின் அனைத்தும் Core Strengthening பயிற்சியின் மூலம் சிர செய்யலாம்.
ÔÔபெண்கள் நம் நாட்டின் வீட்டின் கண்கள்ÕÕ என்று பாரதியார் சொன்னதுபோல பெண்களை பேணி பாதுகாப்போம். நம் தாயை தங்கையை மனைவியை குழந்தையை மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
12 Feb 2026சென்னை, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
இந்தியா, ஜப்பான், கொரியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சிறப்புமிக்கது: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து
12 Feb 2026நியூயார்க், இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.462.58 கோடி..! பார்லி.யில் மத்திய அரசு தகவல்
12 Feb 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ர


