எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச. - 20 - ஆஸ்திரேலிய அணிக்கு சேப்பலின் ஆலோசனை பலன் தராது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான செளரவ் கங்குலி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் சேப்பல். இதிய அணியை எப்படி எதிர்கொள்ளது என்பது தொடர்பாக சேப்பல் சமீபத்தில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மிக்கி ஆர் த்தருடன் ஆலோசனை நடத்தினார். டெண்டுல்கரை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக அவர் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதற்கு இந்திய அணியி ன் முன்னாள் கேப்டன் கங்குலி பதிலடி கொடுத்து இருக்கிறார். சேப்பலின் ஆலோசனையால் ஆஸ்திரேலிய அணிக்கு எந்தவித பல னும் கிடைக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறி தாவது - ஆஸ்திரேலய அணி கடந்த 2008 -ம் ஆண்டு இந்தியா வந்தது. அப்போது அந்த அணிக்கு கிரேக் சேப்பல் ஆலோசனை வழங்கினார். ஆனால் நாங்கள் அந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி
னோம். இதனால் அவர் தற்போது அணி வீரர்களுடன் இருந்து ஆலோசனை வழங்கினாலும் எந்த வித பலனும் இருக்காது என்றே கருதுகி றேன். அவரால் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது. சேப்பல் இந்
திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தனிப்பட்ட பகை யுடன் நடந்து கொண்டார். அவர் தொடர்ந்து தவறு செய்து வந்தார். அப்போது கேப்டனாக இருந்த டிராவிட்டும், அவரது தவறுகளை தடு த்து நிறுத்தவில்லை. அவரை பயிற்சியாளராக நியமித்தது மிகப் பெரி ய தவறு. டெண்டுல்கர், லட்சுமண், ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங் ஆகி
ய வீரர்களுக்கு எதிராக அவர் இருந்தார். இவர்கள் அனைவருமே உலகின் சிறந்த வீரர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். தற்போதும் அவர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுகிறார்கள். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
கிரேக் சேப்பல் கடந்த 2005 -ம் ஆண்டு முதல் 2007 -ம் ஆண்டு வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். அவர் பயிற்சியாள ராக இருந்த போது, கங்குலிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தது.
இதனால் 2005 -ம் ஆண்டு நவம்பர் மாதம் கங்குலி பதவியை இழந்
தார். டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு ஒரு நாள் போட்டியில் இருந்தும், 2006 ஜனவரியில் டெஸ்ட் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்டார். எதிர்ப்பு காரணமாக கங்குலி அணிக்கு மீண்டும் திரும்பினார்.
2007 -ம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் சுற்றிலேயே இந்திய
அணி வெளியேறியது. அப்போது சேப்பல் தான் பயிற்சியாளராக இருந்தார். இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பயிற்சியாளர் பதவியை விட்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் சென்ற பிறகு, அவரை ஜாஹிர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: மேக் இன் இந்தியா திட்ட பணியை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சர்
03 Feb 2026புதுடெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படும் என்று தெரிவித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நாட
-
41 பேரை காப்பாற்ற முடியாதவர் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்? விஜய்க்கு அமைச்சர் பெரியசாமி கேள்வி
03 Feb 2026திண்டுக்கல், திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார் கொலம்பியாவின் அதிபர் அதிபர் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை
03 Feb 2026நியூயார்க், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச
-
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடையும்: விவசாயத்துறை செயலர்
03 Feb 2026நியூயார்க். புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும்.
-
மகளிர் உரிமைத்தொகையால் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகமாகியுள்ளது: அமைச்சர்
03 Feb 2026சேலம், கிராமங்களில் லட்சக்கணக்கில் பணம் புழங்குவதற்கு அடிப்படை காரணம் தமிழ்நாடு முதல்வர் வழங்கும் ரூ.
-
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
03 Feb 2026சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
-
தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
03 Feb 2026திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
234 சட்டசபை தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா..? அண்ணாமலை கேள்வி
03 Feb 2026சென்னை, விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை.
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் 3 பேர் கைது
03 Feb 2026ஓஸ்லோ, கனடா நாட்டில், தனி நபர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
ரஷ்யாவில் ஒரு அரிய நிகழ்வு: வானில் தோன்றிய 4 நிலவுகள்:
03 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள்.
-
திருப்பூரில் விபத்து: 2 பேர் பலி
03 Feb 2026திருப்பூர், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஈரான் அதிபர் பெசாஸ்கியன்
03 Feb 2026தெக்ரான், அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்யைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை: நிர்மலா சீதாராமன்
03 Feb 2026புதுடெல்லி, விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய நாட்டின் சட்டங்களை பின்பற்றப்படாவிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்: மெட்டா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
03 Feb 2026புதுடெல்லி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் நீங்கள் வெளியேறலாம் என்றும் மெட்டா நிறு


