முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      தேனி
Image Unavailable

 கம்பம்-தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடும் வெள்ளப் பெருக்க காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.தென் தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலமும் தென் மாவட்டத்தின் சின்ன குற்றலாமான சுருளி அருவியில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் சாரல் மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் மேகமலை ஹைவேவிஸ் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவியில் வரும் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் மணல் கல் போன்றவைகளுடன் தண்ணீர் விழுகிறது.இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வனப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து