எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி ,- தேனி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்; பாதுகாப்பு நிலை மற்றும் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறை குறித்து அனைத்துப்பிரிவு பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
சமூகத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய பேரிடர்களின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் திட்டமிட்டு விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 360 அலுவலர்கள் பணிபுரிவதுடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் வந்து செல்கின்றனர். இவ்வாறாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் திட்டமிட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு தளத்திலும் பேரிடர் பாதுகாப்பு நிலையினை உருவாக்கிட வேண்டும்.
பணியிடங்களில் இடர் வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து அறிவிப்பு பலகைகள் அமைத்திட வேண்டும். மின் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் தீ விபத்து, பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை முன்னிலை படுத்துவதற்காக, கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தீக்குளித்தல், மின்தடை காரணமாக தானியங்கி ஏணி (டுகைவ) இயந்திரம் இயங்காமல் நின்று விடுதல், நிலநடுக்கம், இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளின் போது ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதுடன், தொடர்ந்து தங்களின் பங்களிப்பினை வழங்குவதன் மூலம் மட்டுமே பாதிப்பில்லா சூழ்நிலையை ஏற்படுத்திட முடியும்.
அலுவலக வளாகத்தில் 80 இடங்களில் தீயணைப்புக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. 16 இடங்களில் கண்காணிப்புக்கேமராக்கள் (ஊஊவுஏ) பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தீ விபத்தினை அறிவிக்கும் ஒலிப்பான் (ர்ழசn) தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலைகளில் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. முதலுதவி பெட்டி வருவாய் பொதுப்பிரிவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தின் போது ஏற்படும் அவசர சூழ்நிலை, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது குறித்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நிர்வாகம் வகுத்துள்ள பாதுகாப்பு கொள்கைகளையும், பாதுகாப்பான செயல்பாடுகளையும் முறையாக கடைபிடித்தல் வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளுடன், பிற பணியாளர்களின் நலனையும் ஒட்டுமொத்த அலுவலக நலனையும் கருத்தில் கொண்டு பொறுப்பறிந்து நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். அலுவலக வளாகத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நிகழ்வுகள், அபாயகரமான செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக உரிய அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மருத்துவத்துறை சார்ந்த தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அனைத்துப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து தன்னலமற்று சிறப்பான முறையில் பணியாற்றுவதுடன், இயற்கை பேரிடர்களிடமிருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்திடலாம் என இப்பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சி கூட்டத்தில், மின்சாதன பயன்பாடு, இயற்கை பேரிடர் முதலுதவி மருத்துவ சேவை பயன்பாடு, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது, பல்வேறு சூழ்நிலைகளில் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் க.தென்னரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.ஜெயலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.அபிதாஹனீப், அலுவலக மேலாளர் (ஊரக வளர்ச்சி) கருப்பசாமி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கா.சந்திரசேகரன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



