முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி

siddha-5

  • தும்மல் நிற்க ;--  தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
  • ஜலதோஷம் நீங்க ;-- சர்க்கரை இல்லாத கடுங்காப்பி சாப்பிட்டு வர ஜலதோஷம் நீங்கும்.
  • நீர் கோர்வை குணமாக ;-- சிறுகீரையை  உணவில் அடிக்கடி சேர்த்து வர நீர் கோர்வை குணமாகும்.
  • சுவாசக்குழாய் அலர்ஜி குணமாக ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் 2 வேளை உட்கொள்ள சுவாசக்குழாய் அலர்ஜி குணமாகும்.
  • சளி,தும்மல் குணமாக ;-- அருகம்புல் சாறு பருகிவர சளி,தும்மல் குணமாகும்.
  • நீர் கோர்வை தீர ;-- கறிவேப்பிலையை பொடி செய்து சர்க்கரை சேர்த்து காலை,மாலை ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
  • மூக்கில் நீர் வடிதல்  குணமாக ;-- தழுதாழை இலை சாறை மூக்கில் உறிஞ்ச  குணமாகும்.
  • தொடர் தும்மல் நீங்க ;-- அகத்திக்கீரை சாறு மற்றும் அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago