முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பசி எடுக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | பிரண்டை | நாயுருவி

siddha-5

  1. பசி உண்டாக;-- பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வரலாம்,மூல நோய் வராமல் தடுக்கலாம்,இரத்த கழிசல் தீரும்,உடல் வலிமை பெறும்.
  2. பசி;-- பிரண்டையை துவையல் பசியைத் தூண்டும்.
  3. பசியின்மை ;-- விளாமர கொழுந்தை அரைத்து ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம்.
  4. பசி மந்தம்,மயக்கம் தீர ;-- முன்னைக்கீரையை  பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
  5. சுவையின்மை,பசியின்மை நீங்க ;-- ஆதொண்டை இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் உட்கொள்ளலாம்.
  6. வாதம்,பசியின்மை நீங்க ;-- நாய் வேளை விதை (கடுகு) துவையல் செய்து சாப்பிடலாம்.
  7. பசியை தூண்டி தாதுக்களில் தன்மையைத் துவளச் செய்ய ;--முள்ளிக்கீரையை சாப்பிடலாம்.
  8. மசக்கை நீங்கி பசி உண்டாக ;--மந்தாரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை தேனுடன் சாப்பிடலாம்.
  9. கோழை நீக்கி பசி உண்டாக ;--கல்யாண முருங்கை இலைச்சாறு 10 துளி வெந்நீர் 10 துளி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  10. பசி இல்லாமல் ஒரு வாரம் ஆகாரம் இல்லாமல் தடுக்க ;--நாயுருவி விதையை சோறு போல் சமைத்து சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago