முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உள் நாக்கு வளர்ச்சி | வாய் ரணம் குணமாக | நாக்குப்புண் குணமாக | உதட்டில் வெடிப்பு குணமாக இயற்கை வைத்தியம்

siddha-3

  • சதை வளர்ச்சி குணமாக;-- திப்பிலி,தேவதாரு,மஞ்சள் இந்துப்பு,நாயுருவி விதை இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம்.
  • வாய்,நாக்கு தொண்டை ரணம் தீர ;-- பப்பாளி பாலை தடவி வரலாம்.
  • நாக்குப்புண் குணமாக ;-- நெல்லிவேர்பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவலாம்.
  • உள் நாக்கு சதை ;-- உப்பு மற்றும் பழம் புளியை அரைத்து தடவலாம்.
  • உதட்டில் வெடிப்பு குணமாக ;-- அத்திக்காயை அடிக்கடி உண்ண ,உதட்டில் வெடிப்பு மற்றும் வாய்ப்புண்ணும் குணமாகும்.
  • வாய்ரணம்,உதடு,நாக்கு ரணத்திற்கு ;-- ஆலம்பாலை தடவலாம்.
  • சாதாரண புண்கள் மற்றும் காயங்களுக்கு ;-- கடுக்காய் பொடியை சிறிதளவு எடுத்து தேங்காய்  எண்ணெய்யுடன் கலந்து புண்கள் மற்றும் காயங்களுக்கு தடவலாம்.
  • உதட்டு வெடிப்பு ;-- கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெய்யுடன் கலந்து தடவ குணமாகும். 
  • உள்நாக்கு சதை வளர்வதை தடுக்க ;-- பழம் புளியை அரைத்து உள் நாக்கில் தடவி வர உள் நாக்கு சதை வளராது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்