முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விக்கல் தீர விக்கல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-2

  • விக்கல் குணமாக;-- நெல்லிக்காய்யை இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தீரும்.
  • விக்கல் குணமாக;-- ஒரு துண்டு விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி உண்ணலாம். 
  • விக்கல் தீர;-- முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்கவும். 
  • விக்கல் தீர;-- திப்பிலிப்பொடி மற்றும் சீரகப்பொடியை தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்