எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்சியம் சத்துகள் நிறைந்த 14 இயற்கை உணவுகள்
- கால்சியம் சத்து வலுவான நமது எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கால்சியம் சத்துக்களை நாம் அதிகம் பெற சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.பாதாம்பருப்பை நாம் சாப்பிட்டால் நமக்கு கொலஸ்ட்ரால் சத்து கூடும்,அந்த கொலஸ்ட்ரால் சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து நமக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 20 பாதம்பருப்பை பிரித்து வாரம் முழுவதும் சாப்பிடுவது நல்லது, உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்பை வெளியேற்றி விட்டு நல்ல கொழுப்பு உருவாகவும் அதன் மூலம் கால்சியம் சத்து அதிகரிக்கவும் பாதாம்பருப்பு உதவுகிறது.
2.சோயா பாதம்பருப்பிற்கு அடுத்த நிலையில் உள்ளது,இதை அவித்து சாப்பிடவேண்டும்,இதன் மூலம் நமக்கு நல்ல கொழுப்பு கிடைத்து கால்சியம் சத்து அதிகரிக்கிறது.
3.பால் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 73 சதவீதம் கால்சியம் சத்து கிடைக்கிறது,தயிர்,மோர் என பல்வேறு வகையில் பாலை சாப்பிட்டாலும் பாலாக சாப்பிடுவது நல்ல பயனை தருகிறது,பாலுடன் பாதம் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் 100 சதவீதம் கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது.
4.உளுந்தங்களியை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தருவதால் அவர்கள் எலும்புகள் பலமடையும்,எலும்புகளுக்கு பலம் தரும் உளுந்தை 40 வயதிற்கு மேல் களி செய்தும் கஞ்சி செய்தும் சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
5.பட்டாணியை சாப்பிடுவதன் மூலம் நமக்கு அதிகமான அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது.
6. ஆரஞ்சு பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரித்து எலும்பிற்கு தேவையான பலத்தை தருகிறது. ஆரஞ்சு பழத்தை சாறாக சாப்பிட்டாலும் அப்படியே சாப்பிட்டாலும் நமக்கு அதிக சக்தியை தருகிறது.
7.பீன்ஸ் கல் அடைப்பில் இருந்து நம்மை காக்கிறது,மேலும் பீன்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகளையும் பலமடைய செய்கிறது.
8.கேழ்வரகை சாப்பிட்டால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகள் வலுவடையும்,கேழ்வரகில் புரோட்டின், கார்போஹைட்ரேட்,மக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,இதை கூழாக சாப்பிட்டாலும் அவித்து சாப்பிட்டாலும் நமது எலும்புகளுக்கு அதிக பலம் கிடைக்கிறது.
9.அனைத்து வகையான கீரைகளும் எலும்பு பலத்துக்கு உதவுகிறது,அரைக்கீரை,முருங்கைக்கீரை என எந்த கீரை கிடைத்தாலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
10.பதநீரும் கல்லடைப்பை நீக்குகிறது மற்றும் கிட்னியை சுத்தப்படுத்துகிறது,பதநீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் உடலை பலப்படுத்துகிறது,48 நாட்கள் ஒரே மர பதநீரை சாப்பிட்டு வந்தால் தீராத வியாதிகளும் தீரும்,அதிக அளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளும் பலமடைகிறது.
11. இலந்தை பழம் கண் நோயை குணப்படுத்துகிறது,இந்த பழத்தை சாப்பிடுவதால் 40முதல் 60 சதவிதம் கால்சியம் சத்து நமது உடலில் உடனே சுரப்பதால் அது எலும்பையும் பலமடைய செய்கிறது.
12. எள்ளில் 69 சதவீதம் கால்சியம் சத்து உள்ளது, இதை பயன்படுத்தி தயார் செய்யப்படும் நல்லெண்ணெய்யை சாப்பிடுவதால் உடல் பொலிவடைகிறது மற்றும் எள்ளில் உள்ள கால்சியம் சத்து எலும்பையும் பலமடைய செய்கிறது.
13. ஓட்சில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதன் மூலம் அதிக கால்சியத்தை பெற்று எலும்புகள் பலமடைவதை உணரலாம்.இதில் உள்ள தாது உப்புகள் நமது உடலை பலப்படுத்துகிறது.
14. கடல் வாழ் மீனில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளது.விபத்தின் மூலம் எலும்பு பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்பின் பலம் அதிகரித்து அவர்கள் உடல் பலமடைய மீன் உதவுகிறது.
- இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று அதன் மூலம் எலும்புகளை பலமடைய செய்து வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


