முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சுளுக்கு இரத்தக்கட்டு நீங்க இயற்கை மருத்துவம்

  1. சுளுக்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது.
  2. நரம்புகளின் தசை நார்கள் லேசாக பாதிக்கப்பட்டால் அவை சாதாரண சுளுக்கு. தசை நார்கள் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும்.
  3. பூங்கற்பூரம் எனப்படும் கட்டி சூடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை  கலந்து சிறிதளவு ஒரு வெள்ளை துணியில் வைத்து  அடிபட்ட இடத்தில் இரவு கட்டினால் காலையில் வலிகுறையும்.
  4. ஆமணக்கு எண்ணெயில் ரிசினோலெயிக் அமிலத்தின் இருப்பு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது இது சுளுக்கு காரணமாக வீக்கம் மற்றும்  வலிக்கு நிவாரணம் வழங்க உதவுகிறது.
  5. கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்து சூடு செய்து இதமான சூட்டில் சுளுக்கு உள்ள உடத்தில் தடவி பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.
  6. பூங்கற்பூரம் எனப்படும் கட்டி சூடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை  கலந்து பூசினால் அடிபட்ட இரத்த காயம் குணமாகும்.
  7. காலில் ஏற்படும் சுளுக்கு குணமாக சுக்கு தூளுடன் சூடுபடுத்திய வேப்ப எண்ணெயை ஊற்றி 2நிமிடம் நன்றாக கலந்துகொண்டு இருந்தால் சுக்கு தூளும்,வேப்ப எண்ணெயும் ஒரு பேஸ்ட் பதத்திற்கு  வந்தவுடன் அதை சுளுக்கு உள்ள இடத்தில் பூசி வந்தால் சுளுக்கு குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago