முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தர்பூசணி பழத்தின் மருத்துவ பயன்கள்

  1. கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது மிகவும் நன்மையை பயக்கும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.
  2. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை தர்பூசணி பழம் சரிசெய்கிறது 
  3. தர்பூசணி பழம் நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
  4. தர்பூசணியில் வைட்டமின் சி சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. தர்பூசணியை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.
  5. உடற்பயிற்சிக்கு பின் தசை வலியை குறைக்க  தர்பூசணி உதவும், இரத்த அழுத்தத்தையும் தர்பூசணி ஒழுங்குபடுத்துகிறது.
  6. தர்பூசணி கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல்,மாத தசைப்பிடிப்புகளைத் தடுக்க உதவும்,தர்பூசணி கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது.
  7. தர்பூசணி, அதிக அளவு தண்ணீரைக் கொண்டுள்ளது, எனவே செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது .
  8. சிறுநீரகத்துக்கு அதிகசிரமம் கொடுக்காமல் திரவக் கழிவுகளை வெளியேற்ற தர்பூசணி உதவும்.
  9. தர்பூசணியை போதுமான அளவு உட்கொள்ளும் போது, வயதானவர்களுக்கு உண்டாகும் பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
  10. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும்.
  11. தர்பூசணியில் அதிக அளவு நீர் சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதன் காரணமாக உணவு உண்டபின் மிக விரைவில் மீண்டும் பசி எடுப்பதை இது தடுக்கிறது. நீங்கள் சிறிதளவு தர்ப்பூசணியை எடுத்துக் கொண்டாலும், அது நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் வைத்திருக்க உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago