முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் ரிசர்வ் வங்கி கணிப்பு

புதன்கிழமை, 7 டிசம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

மும்பை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி  நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இந்த பொருளாதார வளர்ச்சி 7.6சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த வளர்ச்சி விகிதத்தை நாட்டின் மத்திய வங்கி குறைத்து மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று கூறுகையில்,

பழைய ரூ500,ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் புதிய கரன்சி நோட்டுகளின் புழக்கம் அதிகளவில் இருக்கும். இதனால் பயன்படுத்தப்படாத ரூபாய் நோட்டுகள்  அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும். வருடாந்திர அடிப்படையில் உற்பத்தி துறையில் வளர்ச்சி குறைந்துள்ளது. தேவை குறைந்துள்ள நிலையில் உற்பத்தியும் குறைந்துள்ளது.

இவ்வாறு அது தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago