எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் புகழுக்கு காரணம் இங்குள்ள குடைவரைக் கோவில் ஆகும். இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது.ஜ2ஸ இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் குன்றக்குடி முருகன் கோயில் அமைந்துள்ளது.
•முக்குறுணி மோதகம்(கொழுக்கட்டை) செய்து வழிபடல்.
•தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்வது நலம்.
•அருகம்புல் மாலை அணிவித்து வழிபடல்.
•இங்கு இருப்பவர் வலம் சுழி விநாயகர்.
•6 அடி உயரம் கொண்ட கம்பீரமான மூலவர் குடவரைக்குள் இருக்கிறது.
•இரண்டு கைகள் கொண்ட விநாயகர்
•மூலவர் வடக்கு முகமாக இருக்கிறார்.
•குடவரைக் கோயில்.
•தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான்.
குன்றைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்தான் பிள்ளையார்பட்டி. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. பெருபரணன் என்ற மன்னனின் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில். பிள்ளையார்பட்டி என்பது இன்றைய வழக்கில் இருக்கும் பெயர்தான். எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம். மேலும், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என்ற பெயர்களும் உண்டு. கல்வெட்டுக்கள் மூலம் இத் தலத்தின் முற்காலப் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது.
இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள். கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும், மற்றொரு பகுதி கற்றளி எனவும் அமைந்திருக்கிறது. குடைவரைக் கோயிலை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களின் திருப்பணி. தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இக் குடைவரைக் கோயில். குடைவரைக் கோயிலினுள் நடுவே கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கும் மகாலிங்கம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகிறது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயில் 30 செப்புத் திருமேனிகளைக் கொண்டுள்ளது. காலத்தால் இவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலானது.
மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது. வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது.
விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது. பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சதுர்த்தியின்போதும் இரவு நேரத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள்கள் முன்பாக காப்புக் கட்டி, கொடியேற்றம் செய்து திருவிழா தொடங்குகிறது. இரண்டாம் நாளில் இருந்து எட்டாம் நாள் வரை பிள்ளையார் பல்வேறு வாகனங்களில் வலம் வருவார். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். பத்தாம் நாள் காலையில் தீர்த்தவாரி நிகழும்.
•விநாயகர் சதுர்த்தி
•திருக்கார்த்திகை
•மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார்.
•தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராமநாதபுரம் சமஸ்தான ராணி சந்திப்பு
08 Aug 2025சென்னை : தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் நேற்று சந்தித்தார்.
-
20 ஆண்டுகள் உறவு பாதிக்கும்: இந்தியா மீதான வரி விதிப்புக்கு அமெரிக்க செனட்டர் கண்டனம்
08 Aug 2025வாஷிங்டன் : அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பினால், இந்தியா - அமெரிக்கா இடையே இத்தனை ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட வலுவான உறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்கா செனட்டர் (மேலவை
-
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
08 Aug 2025சென்னை : தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும் கூட்டணிக்கு வருமாறு நான் அழைக்கவில்லை : எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Aug 2025சென்னை : நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவும் இல்லை.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: சவரன் ரூ.75,760-ஐ தொட்டது
08 Aug 2025சென்னை : சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-08-2025.
08 Aug 2025 -
குமரி விவேகானந்தர் பாறைக்கு செல்ல இனி ஆன்லைனில் டிக்கெட் பெறலாம்
08 Aug 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல நேற்று முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம்.
-
பார்லி. மக்களவையில் மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
08 Aug 2025புதுடெல்லி : மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
மதுரை மாநாடு குறித்து கேள்வி: காவல்துறைக்கு தவெ.க. பதில்
08 Aug 2025மதுரை : விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 56 மணி நேரம் 49 நிமிடங்கள் வீண்: துணை தலைவர் ஹரிவன்ஷ் கவலை
08 Aug 2025புதுடில்லி : பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
-
8-ம் வகுப்பு வரை இனி தடையில்லா தேர்ச்சி: பிளஸ் - 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது: மாநில கல்விக்கொள்கையில் தகவல்
08 Aug 2025சென்னை, 8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி தொடரும், இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கிடையாது என்றும், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், தனி
-
ராணுவத்தால் காஸா கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம் - ஐ.நா. எதிர்ப்பு
08 Aug 2025காஸா : காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா.
-
வரும் 13-ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு
08 Aug 2025சென்னை : வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
ட்ரம்புக்கு நோபல் பரிசு: கம்போடியா பிரதமர் ஆதரவு
08 Aug 2025புனோம் பென் : அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க கம்போடியா பிரதமர் ஆதரவு அளித்துள்ளார்.
-
தோனி - ருதுராஜ் திடீர் சந்திப்பு : சி.எஸ்.கே. அணியில் முக்கிய மாற்றம்?
08 Aug 2025சென்னை : சென்னையில் தோனி, ருதுராஜ் திடீரென சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய மாற்றம்...
-
புதிய வருமான வரி மசோதா: மத்திய அரசு திடீர் வாபஸ்
08 Aug 2025டெல்லி : மத்திய அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்த புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களை நீக்கியே தீருவோம்: மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
08 Aug 2025புதுடெல்லி : ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியே தீருவோம் என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
டிரம்ப் போர் நிறுத்தம் செய்யவில்லை: வாசிம் ஜாபரின் பதிவு வைரல்
08 Aug 2025மும்பை : எனக்கும் - வாகனுக்கும் இடையே டிரம்ப் போர் நிறுத்தம் செய்யவில்லை என்ற வாசிம் ஜாபரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சீனா: தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு
08 Aug 2025பீஜிங் : சீனாவில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
காசாவை கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
08 Aug 2025ஜெருசலம் : காசாவை கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: விஜய் மீண்டும் திட்டவட்டம்
08 Aug 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை தொடரில் மாயங் யாதவை களமிறக்க பயிற்சியாளர் காம்பீர் திட்டம்
08 Aug 2025மும்பை : இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் நிலையில், மாயங் யாதவை களமிறக்க காம்பீர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்த சீனா எதிர்ப்பு
08 Aug 2025பீஜிங் : வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பு நிலையானது மற்றும் தெளிவானது'' என்பதை சீனா உறுதிப்படுத்தி உள்ளது.
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்
08 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் விரைவில் குணமடைய விழைகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
08 Aug 2025சென்னை : நாகாலாந்து கவர்னர் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.