பிளஸ்ட-2 பொது தேர்வில் பாடங்கள் குறைப்பு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      தமிழகம்
TN assembly 2018 10 12

11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்த அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது:-

11மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இனி வரும் காலங்களில் 500 மார்க்குகள் மட்டுமே தேர்வு நடத்தப்படும். இந்த நடைமுறை 2020 -2021 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். தற்போது உள்ள 600 மார்க்குகள் முறையும் நடைமுறையில் இருக்கும். 500 மார்க்குகள் முறையும் நடைமுறையில் இருக்கும். இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து