முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆண்ட்ரூ மெக்டொனால்டை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தின் லெய்செஸ்டர்ஷைர், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் மெல்போர்ன்  ரெனேகட்ஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். 2009 ஐ.பி.எல். சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ள மெக்டொனால்டு, 2012-13 சீசனில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஆல்-ரவுண்டரான மெக்டெனால்டு ஆர்.சி.பி.-யின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரை மூன்று வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து