Madel 2021 05 20

Source: provided

சென்னையை சேர்ந்த ஷெர்லி பபித்ரா  என்ற மாடல் அழகி, தமிழ் இந்தி மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ள 300 மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வலம் வர விரும்பிய இவருக்கு பல முன்னனி தயாரிப்பு நினுவனத்திடமிருந்து  தற்போது அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில் ஷெர்லி பபித்ரா நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து