முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளுக்கு ஆகஸ்டில் 9 நாட்கள் விடுமுறை

புதன்கிழமை, 28 ஜூலை 2021      வர்த்தகம்
Image Unavailable

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1 – ஞாயிறு, ஆகஸ்ட் 8 – ஞாயிறு,  ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 20 – மொகரம்,  ஆகஸ்ட் 22 – ஞாயிறு, ஆகஸ்ட் 28 – நான்காம் சனிக்கிழமை,  ஆகஸ்ட் 29 – ஞாயிறு, ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜெயந்தி ஆகிய 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து