முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      சினிமா
Arjun-Das 2025-09-16

Source: provided

’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தார். மேலும், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்தாலும், ஆட்டம், பாட்டம், ஆக்‌ஷன், நடிப்பு என தனது நவரச திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் அர்ஜுன் தாஸ், நடிப்பில் வெளியாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. நகரம் சார்ந்த கதைக்களங்களில் நடித்து வந்த அர்ஜூன் தாஸ், முதல் முறையாக கிராம கதைக்களத்தில் நடித்திருக்கிறார்.  தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வரும் அர்ஜூன் தாஸின், கதை தேர்வு மற்றும் நடிப்பு ஆகியவற்றால், ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் திரையுலகமே அவரது அடுத்தடுத்த படங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து