முக்கிய செய்திகள்

சாண்டி நடிக்கும் 3:33

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Sandy-1 2021 10 24

Source: provided

பேம்பூ ட்டிரீஸ் புரெக்ஷ்ன் சார்பில். டி.கிஷோர் ஜீவிதா  தயாரிப்பில், நம்பிக்கைச் சந்துரு இயக்கத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிக்கும் படம் மூன்று புள்ளி மூன்று மூன்று. 3:33. என்ற இந்த  ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மைய்யமாக் கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. சாண்டியுடன் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இசை - ஹர்ஷவர்தன், ஒளிப்பதிவு சதீஷ் மனோகரன், இப்படம் பற்றி நாயகன்  சாண்டி கூறுகையில், இது எனது முதல் படம். இந்த படம் ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து