முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஸ்வர்யா ராஜேஸ் வெளியிட்ட கிப்ட் பஸ்ட் லுக்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Ishwarya-Rajesh 2022 07 04

Source: provided

பி.பி. சினிமாஸின் முதல் தயாரிப்பான கிஃப்ட் படத்தினை இயக்குனர் பா.பாண்டியண் இயக்கி வருகிறார். இப்படத்தில் புதுமுகங்களான ஸ்ரீபிரியா, ரியாத், கிரேன் மனோகர், நிமல் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் திகில் நிறைந்த horror படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் நடிகை Ishwarya Rajesh கிஃப்ட் படத்தின் first Look போஸ்ட்ரை தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  படத்தின் ஒளிப்பதிவு வெற்றி, இசை பாணர், படதொகுப்பு டேவிட் அஜய்,  இந்த படம் மூலம் தமிழ் திரைப்பட மக்கள் தொடர்பாளராக தனது பணியைத் தொடங்கும் PRO வேலுவுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!