முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் : கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
RN-Ravi 2022 01 04

Source: provided

சென்னை :  3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். 

அழகப்பா, திருவள்ளூர், மனோன்மனியம் சுந்தரனார் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என்.ரவி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தராக ஜி.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் திருவள்ளூர் பல்கலைக் கழக துணைவேந்தராக டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தராக என்.சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து