முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6,650 ஊழியர்களை பணிநீக்கம் : டெல் நிறுவனம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      உலகம்
DELL 2023 02 06

Source: provided

வாஷிங்டன் : உலக சந்தையில் கணினிகளுக்கான தேவை குறைந்ததால் 6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல கணினி நிறுவனமான டெல் அறிவித்துள்ளது. 

உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டுவிட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. 

இந்த நிலையில், டெல் டெக்னாலஜிஸ் தனிநபர் கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5 சதவீதமாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து