முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      சினிமா
Gautham 2025-07-08

Source: provided

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார். தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், அறிமுகமான இயக்குநரான சூரியபிரதாப் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. கௌதம் கார்த்திக்குடன் இணைந்து, பாலிவுட் நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது, படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தில் நாயகியாக பவ்யா த்ரிகா நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் சூரியபிரதாப் கூறியதாவது, “‘ROOT’ எனும் இந்தக் கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் பிராஜெக்ட். ஒரு கிரைம் த்ரில்லரை, அறிவியல் பின்னணியுடன், சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து