முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிமகான் விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Kutimakan vimarca-am 2023 0

Source: provided

தற்கால நொறுக்குத்தீனிகளின் ஆபத்துகளை உணர்த்தும் படம் இந்த குடிமகான். நாயகன் விஜய்சிவன் நொறுக்குத்தீனிகள் தின்றாலே போதையாகிவிடுவார். குடிக்காமலே குடிகாரன் என்று பெயர் வாங்கும் அவர் அதனால் சந்திக்கும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ். விஜய்சிவனும் அதற்கேற்ப நடித்திருக்கிறார். சாதாரணமாகவும் போதை ஆசாமியாகவும் நடித்து பாராட்டைப் பெறுகிறார். சாந்தினி குடும்பத்தலைவி வேடத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி, நமோநாராயணன் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனுக்கும், இசையமைப்பாளர் தனுஜ்மேனனுக்கும் பாராட்டுக்கள். எழுதி இயக்கியிருக்கும் பிரகாஷ்.என், கதாநாயகனுக்குப் புதிய நோயைக் கண்டுபிடித்து அதை அவர் நினைத்த மாதிரியே மக்களுக்கும் கடத்தியிருக்கிறார்.அதோடு தற்கால நொறுக்குத்தீனிகளின் ஆபத்துகளையும் சுட்டியிருப்பது நன்று.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து