முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். - ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி

புதன்கிழமை, 22 மார்ச் 2023      உலகம்
Earthquake-2022 12 17

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 11 பேர் பலியான நிலையில், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிண்டுகுஷ் மலைப் பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்திலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகி உள்ளது.

இரு நாடுகளிலும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், 11 பேர் பலியாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து